திருப்பூர் மாவட்டம், அவி நாசி நகராட்சிக்குட்பட்ட
22 Jun 2026, 2:00 am
<p>திருப்பூர் மாவட்டம், அவி நாசி நகராட்சிக்குட்பட்ட வஉசி பூங்காவில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஞாயி றன்று ஈடுபட்டனர்.</p>
