முந்தய பக்கம்

ஏஐஎஸ்ஜிஇஎப் நிர்வாகிகள் தேர்வு

28 Jan 2026, 2:33 pm
ஏஐஎஸ்ஜிஇஎப் நிர்வாகிகள் தேர்வு
<p><strong>ஏஐஎஸ்ஜிஇஎப் நிர்வாகிகள் தேர்வு</strong></p> <p>சென்னை, ஜன. 28 - அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் (ஏஐஎஸ்ஜிஇஎப்) 18-ஆவது அகில இந்திய மாநாடு ஜனவரி 23 முதல் 26 வரை மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் நடைபெற்றது. &nbsp;இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திலிருந்து 44 பேர் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் சம்மேளனத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும், பொதுச் செயலாளர் வெ. சோமசுந்தரம் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இ. மைக்கேல் லில்லி புஷ்பம் தணிக்கை உறுப்பினராகவும், சா. டானியல் ஜெயசிங், தெ. வாசுகி, மு. செல்வராணி, அண்ணா. குபேரன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram