முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

24 Jan 2026, 3:38 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்
<p>விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணை&lsquo;ய உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை திடீரென ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை ஒட்டி ஜனவரி 27ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. &ldquo;குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அரசி யலுடன் மதத்தை இணைப்பது எப்போதும் ஆபத்துக்களை விளைவிக்கும். அரசியலமைப்புச் சட்டமும் பொது நலனில் கவனம் செலுத்தும் செயல் களையே உண்மையான தேசியக் கடமையாக அங்கீகரிக்கின்றன. அதாவது அரசியலமைப்பு, அரசியலில் இருந்து மதத்தை தனித்து வைத்தி ருக்கின்றது&rdquo; என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram