முந்தய பக்கம்

காற்று மாசு தில்லி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு

11 Nov 2025, 3:41 pm
காற்று மாசு தில்லி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு
<p><strong>காற்று மாசு தில்லி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு</strong></p> <p>தில்லியில் சராசரி காற்றின் தரக் &nbsp;குறியீடு 362லிருந்து செவ்வாய்க் கிழமை காலை 425 ஆக கடுமை யாக உயர்ந்ததை அடுத்து, அம்மாநிலத் தில் உள்ள பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை கலப்பின முறையில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில கல்வி &nbsp;இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், &ldquo;அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் உள்பட ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளைக் கலப் பின முறையில் பாடங்களை நடத்த வேண் &nbsp;டும்&rdquo; என உத்தரவிட்டுள்ளது. &nbsp;கலப்பின (நேரடி மற்றும் ஆன் &nbsp;லைன்) முறையில் சாத்தியமான இடங்க ளில் ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம். அதாவது சூழ் &nbsp;நிலைக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படும். &nbsp;இது உடனடியாக நடைமுறைக்கு வரும் &nbsp;என்றும் அறிவுறுத்தல் வெளியாகி உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram