நடுவானில் குலுங்கியஏர் இந்தியா விமானம்
yesterday

நடுவானில் குலுங்கியஏர் இந்தியா விமானம்

நூலிழையில் உயிர் தப்பிய 134 பயணிகள்தாய்லாந்து நாட்டின் புக்கெட்டில் இருந்து தில்லி நோக்கி செவ்வாயன்று ஏர் இந்தியா விமானம் (A12379) வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ஏர் இந்தியா விமானம் நிலை தடுமாறியுள்ளது. அதாவது நடனம் ஆடுவதுபோன்று அங்கும், இங்குமாக நடுவானில் குலுங்கியது. கிட்டத்தட்ட 300 அடிக்கும் கீழ் விமானம் இறங்கியுள்ளது.எனினும் விமானிகளின் சாதூர்யத்தால் 134 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பெரும் விபத்தில் இருந்து விமானம்தப்பியுள்ளது. நீண்டநேர பதற்றத்திற்குப் பிறகு ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்த தடுமாறலில் விமானத்தில் இருந்த12 பயணிகள் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.