கொளத்தூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>கொளத்தூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்</strong></p>
<p>கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை ரெட்டேரி சந்திப்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ்1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (பிப். 23) திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில்மகேஷ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
