அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின்
18 Jul 2026, 9:35 pm
<p>அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரைக் கோட்டம் சார்பில் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் குடும்ப சங்கமம் ஜூலை 18 சனிக்கிழமையன்று மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது. தென்மண்டல காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். தீக்கதிர் சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று உரையாற்றினார்.</p><p><br></p>
