பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
7 Jun 2026, 9:03 pm
<p><strong>பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டித்தும், அந்த பெண்ணுக்கு தவெக எம்எல்ஏ தரப்பிலிருந்து கொலை மிரட்டல், அவதூறு பரப்புவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (செய்தி உள்ளே) </p>
