முந்தய பக்கம்

கியூபாவுக்கு ஆதரவாக மாதர் சங்கம் முழக்கம்!

14 Jun 2026, 9:17 pm
கியூபாவுக்கு ஆதரவாக மாதர் சங்கம் முழக்கம்!
<p><strong>கியூபாவுக்கு ஆதரவாக மாதர் சங்கம் முழக்கம்!</strong></p><p>அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கரூரில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநிலத் துணைத் தலைவர்கள் பி.சுகந்தி, எஸ்.வாலண்டினா, மாநிலப் பொருளாளர் ஜி.ராணி மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, கரூர் மாவட்டச் செயலாளர் ரஞ்சிதா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram