முந்தய பக்கம்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 Dec 2025, 5:20 pm
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
<p><strong>திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></p> <p>திருப்பூர், டிச.1 &ndash; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார் பாக திங்களன்று கல்லூரி வளாகத்தில் உலக &nbsp;எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற் றது. நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப் பாளர் மோகன்குமார் முன்னிலையில் கல் லூரி முதல்வர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றி னார். எய்ட்ஸ் நோய் எச்.ஐ.வி வைரஸ் மூலம் &nbsp;ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட வர்களை ஒதுக்காமல் அரவணைக்க வேண் டும். எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள், தடுப்புமு றைகள் ஆகியவற்றின் விழிப்புணர்வுவை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். பிறகு மாணவ செயலர்கள் . செர்லின், கிருஷ்ணமூர்த்தி, லோகேஸ்வரி, பிரியங்கா, அபிப் ரகுமான் ஆகியோர் தலை மையில் மாணவ மாணவிகள் எய்ட்ஸ் நோய் &nbsp;குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முகவர்ணம் &nbsp;பூசியும், கண் கவரும் வகையில் வர்ண கோலம் வரைந்தும், பதாகைகளை ஏந்தியும், &nbsp;சிவப்பு வண்ண ரிப்பன் குத்தியும் வித்தியாச மான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப டுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram