முந்தய பக்கம்

தள்ளாடும் அதிமுக; வலையில் விஜய்?

16 Mar 2026, 4:46 pm
தள்ளாடும் அதிமுக; வலையில் விஜய்?
<p><strong>தள்ளாடும் அதிமுக; வலையில் விஜய்?</strong></p> <p>&ldquo;திமுக கூட்டணியில் பல கட்சிகளுடன் உடன்பாடு முடிந்துவிட்ட நிலையில், அதிமுகவில் கூட்டணி குறித்துப் பேசுவதற்கே இப்போதுதான் குழு அமைத்துள்ளார்கள். இதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழலில், சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யை எப்படியாவது அதிமுக - பாஜக அணிக்குள் கொண்டு வர பாஜக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. &nbsp;விஜய் ஒருவேளை அந்த அணிக்குச் சென்றால், &lsquo;புதிய முதலமைச்சர்&rsquo; வருவார் என்று அவரை ஆதரிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்; அவருக்கு ஆதரவு இருக்காது. அங்கு சென்றால் அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பும் கிடைக்காது, அவரது அரசியல் எதிர்காலமும் சிதைந்துவிடும். உண்மையில் விஜய் பாஜக கூட்டணிக்குச் சென்றால், அது திமுக அணிக்கே கூடுதல் பலமாக அமையும். லயோலா கல்லூரி பெயரில் வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் திட்டமிட்ட &lsquo;கருத்துத் திணிப்பு&rsquo; வேலையே.&rdquo;</p>
Share
FacebookXWhatsAppTelegram