மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் அதிமுக நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர்
12 Apr 2026, 5:30 am
<p><strong>மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் அதிமுக நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர்</strong></p><p>போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை பேரூராட்சியின் முன்னாள் சேர்மன், முன்னாள் பேரூராட்சி செயலாளர் ஆகியோரின் தலைமையில், பேரூராட்சியின் 8-வது வார்டு கழக செயலாளர்களும், 9-வது வார்டு அணி செயலாளர்களும், நிர்வாகிகளும் மற்றும் வேட்பாளர் சுப்புராஜ் ஆகியோரின் இருந்து விலகி, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் முன்னிலையில், தேனி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.</p><p>தேனி மக்களவை முன்னாள் உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
