முந்தய பக்கம்

ஏஐ டேட்டா சென்டர்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லையா?

9 Aug 2026, 10:45 pm
ஏஐ டேட்டா சென்டர்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லையா?

ஏஐ டேட்டா சென்டர்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லையா?

அனைத்துவித செயற்கை நுண் ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயமில்லை என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பில், ”டேட்டா சென்டரின் பரப்பளவு 20,000 சதுர மீட்டருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியமாகும். பெருந்திட்டப் பகுதிகளின் கீழ் 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் டேட்டா சென்டர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram