முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநாடு

29 Dec 2025, 3:24 pm
மேற்கு வங்கத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநாடு
<p><strong>மேற்கு வங்கத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநாடு</strong></p> <p>அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (AIAWU) மேற்கு வங்க மாநில மாநாட்டின் திறந்தவெளி அமர்வு, மேற்கு பர்த்துவான் மாவட்டத்தில் &nbsp;உள்ள பனாகர் சந்தையில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் &nbsp;முகமது சலீம் உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram