முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்

27 Dec 2025, 6:08 pm
விவசாயத் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்</strong></p> <p>உடுமலை, டிச.27- தாராபுரம் தாலுகா சின்னக்கம்பாளையம் பேரூராட்சி சோமனூர் புது காலனியில் வெள்ளிக்கிழமை அகில இந்திய &nbsp;விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அமைக்கப் பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் நோக்கங்களை விளக்கி யும், எதிர்கால பணிகள் குறித்தும் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பஞ்சலிங்கம் பேசினார். சங்கத்தின் தாராபுரம் தாலுகா தலைவர் &nbsp;கனகராஜ் புதிதாக &nbsp;தேர்வு செய்யப்பட்ட கிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து &nbsp;வாழ்த்திப்பேசினார். இதில் கிளைத் தலைவராக முத்துச்சாமி, &nbsp;செயலாளாராக கோபால், பொருளாளராக ரவி மற்றும் துணைத் தலைவராக ஆறுமுகம், துணைச் செயலாளராக ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram