முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 Feb 2026, 3:51 pm
ஒன்றிய அரசை கண்டித்து  விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து &nbsp;விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>பெரம்பலூர், பிப்.1 - &nbsp;ஊரக வேலை சட்டத்தை மீட்டெடுப்போம், வேலை உரிமையைப் பாதுகாப்போம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கிராமப்புற ஏழைகளை ஏமாற்றும் மோடி அரசை கண்டித்தும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் கலையரசி தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பழனிசாமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரமேஷ், சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். &nbsp;சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கநாதன், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram