முந்தய பக்கம்

ஆளே இல்லாத ஆக்ரா மெட்ரோ! கோவையில் ஸ்டாலினின் ‘மெட்ரோ’ பஞ்ச்!

3 Apr 2026, 5:05 pm
ஆளே இல்லாத ஆக்ரா மெட்ரோ! கோவையில் ஸ்டாலினின் ‘மெட்ரோ’ பஞ்ச்!
<p><strong>ஆளே இல்லாத ஆக்ரா மெட்ரோ! கோவையில் ஸ்டாலினின் &lsquo;மெட்ரோ&rsquo; பஞ்ச்! </strong></p> <p>கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கி வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆக்ரா மெட்ரோ திட்டத்தை நையாண்டி செய்துள்ளார். &ldquo;ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, பயணிகள் இல்லாத ஆக்ராவில் மெட்ரோவை ஓடவிடும் ஒன்றிய அரசு, மக்கள் நெரிசலில் தவிக்கும் கோவைக்கும் மதுரைக்கும் திட்டங்களை மறுப்பது ஏன்?&rdquo; என்று முதல்வர் கேட்டுள்ளார். வடநாட்டிற்கு ஒரு நீதி, தென்னாட்டிற்கு ஒரு நீதியா என்ற முதல்வரின் கேள்வி, ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சத்தை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளது!</p>
Share
FacebookXWhatsAppTelegram