முந்தய பக்கம்

அக்னிவீரர்களின் பணிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு அக்னிபாத் திட்டத்தின் கீழ்

4 Nov 2026, 9:56 pm
அக்னிவீரர்களின் பணிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு அக்னிபாத் திட்டத்தின் கீழ்
<p><strong>அக்னிவீரர்களின் பணிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு அக்னிபாத் திட்டத்தின் கீழ்</strong></p><p>பணியாற்றும் அக்னிவீரர்கள் தங்களின் 4 ஆண்டுபணிக்காலத்திற்குப்பிறகும், மேலும் 2ஆண்டுகள் பணியைத் தொடர விருப்பம் தெரிவிக்கஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இந்த நீட்டிக்கப்பட்ட பணிக்காலத்தின் முடிவில் தகுதியின் அடிப்படையில் நிரந்தர ராணுவப்பணியில் சேரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் என். எஸ்.ராஜா சுப்பிரமணி அறிவித்துள்ளார்.சுமார் 18,300 அக்னிவீரர்கள் தங்களின் 4 ஆண்டு பணிக்காலத்தை முடித்து,நவம்பர் நடுப்பகுதி முதல் கட்டம் கட்டமாக ராணுவத்திலிருந்து வெளியேற இருந்த நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram