முந்தய பக்கம்

அகர்தலாவில் கண்டனப் பேரணி

28 Sept 2026, 10:24 pm
அகர்தலாவில் கண்டனப் பேரணி
<p><strong>அகர்தலாவில் கண்டனப் பேரணி</strong></p><p>மாணிக் சர்க்கார் மீதான தாக்குதல் மற்றும் தடுப்பு முயற்சியைக் கண்டித்து ஞாயிறன்று மாலை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த முழக்கங்களால் பேரணி சென்ற அகர்தலா வீதிகள் அதிர்ந்தன.</p>
Share
FacebookXWhatsAppTelegram