முந்தய பக்கம்

வாக்கு திருடன் ஞானேஷ்குமாரை நீக்காத மோடி அரசைக் கண்டித்து போராட்டம்

1 hour before
வாக்கு திருடன் ஞானேஷ்குமாரை நீக்காத  மோடி அரசைக் கண்டித்து போராட்டம்
<p><strong>வாக்கு திருடன் ஞானேஷ்குமாரை நீக்காத மோடி அரசைக் கண்டித்து போராட்டம்</strong></p><p>வாக்குத்திருட்டுக்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம் நடத்தச் சென்ற இடதுசாரி கட்சி தலைவர்கள் புதுதில்லியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram