தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பினராயி விஜயன் மீது அமலாக்கத்துறையை ஏவிய மோடி அரசு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

28 May 2026, 11:08 pm
பினராயி விஜயன் மீது அமலாக்கத்துறையை ஏவிய மோடி அரசு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பினராயி விஜயன் மீது அமலாக்கத்துறையை ஏவிய மோடி அரசு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரும், கேரளம் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் மீது களங்கம் ஏற்ப டுத்தும் வகையில் அமலாக்கத்துறை சோதனையை மோடி அரசு ஏவியுள் ளது.

இதனைக் கண்டித்தும், இந்த நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி யில் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் எம்.ஏ.பேபி மற்றும் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்களை வலுக் கட்டாயமாக கைது செய்த அமித் ஷாவின் காவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூரில் மாநகராட்சி அலுவல கம் எதிரில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் தலை மையில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக் குழு செயலாளர்கள் உட்பட பெருந்திர ளானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, உடுமலை ஒன்றி யக்குழு சார்பில் எரிசனம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ் தென்றல் தலைமை ஏற்றார்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு, ஒன்றியக்குழு உறுப்பி னர் வெங்கடாசலம் தலைமை ஏற்றார்.

ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஊத்துக்குளியில் ஆர்.எஸ். பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி தலைமை ஏற்றார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பல்லடத்தில் கொசவம்பாளையம் சாலையில் ஒன்றியச் செயலாளர் வை.

பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.பரமசிவம், சா.பிரவீன் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விமல்ராஜ், மாதர் சங்க செயலாளர் தனமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ராஜாத்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கண்டனவுரை யாற்றினார்.

இதில் மாவட்டச் செயலா ளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். கனகராஜ், என்.பி ரவீன் குமார், எஸ்.எம்.தேவி, இடைக் கமிட்டி செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், எம்.முத்து சோ. அருச்சுனன், ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் என திரளா னோர் பங்கேற்றனர்.

நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப் பினர் பி.டில்லிபாபு ஆகியோர் கண்டன வுரையாற்றினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, எம்.அசோகன், என்.வேலுச்சாமி, தங்கமணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

நீலகிரி நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு சிபிஎம் தாலுகா செயலா ளர் நவீன்சந்திரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை, சிபிஎம் தாலு காக்குழு உறுப்பினர் ராஜரத்தினம் துவக்கி வைத்தார்.

இதில், சிபிஎம் மூத்த தோழர்கள் கே.ராஜேந்திரன், மைக் கேல் ஆகியோர் கண்டனவுரையாற்றி னர்.

முடிவில், தாலுகாக்குழு உறுப்பி னர் புட்டுசாமி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.