முந்தய பக்கம்

மீண்டும் 1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

2 Jan 2026, 5:33 am
மீண்டும் 1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!
<p>புத்தாண்டு தினத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.<br /> சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் 12,580க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.4000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram