முந்தய பக்கம்

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

25 Feb 2026, 4:49 am
மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
<p>சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,19,440க்கும் விற்பனையாகிறது.<br /> அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295க்கும் கிலோவிற்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,95,000க்கு விற்பனையாகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram