பொறுப்பேற்பு
8 Oct 2026, 3:10 am
<p><strong>பொறுப்பேற்பு</strong></p><p>சேலம், அக்.7-சேலம் மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த ஜோசி நிர்மல் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் மாநகர காவல்துறையின் 25 ஆவது காவல் ஆணையாளராக ஏ.ஜி.பாபு, புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு சென்னையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
