முந்தய பக்கம்

ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்தார்

19 Nov 2025, 3:33 pm
ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்தார்
<p><strong>ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்தார்</strong></p> <p>புதுதில்லி, நவ. 19 - ஆப்கானிஸ்தான் வர்த்த கத்துறை அமைச்சர் அல் ஹாஜ் நூருதீன் அசிசி இந்தியா வந்துள்ளார். கடந்த மாதம் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்து &nbsp;சென்ற குறுகிய காலத்தி லேயே மீண்டும் ஒரு ஆப்கா னிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார். &nbsp;பாகிஸ்தானு க்கும் ஆப்கானிஸ்தானுக் கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால், பாகிஸ் தானிடம் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ஆப்கா னிஸ்தான் தடை விதித்தது. இந்நிலையில் இந்திய அதி காரிகளுடன் &nbsp;அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் நடத்தும் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram