'அட்ரஸ்' தெரியாத அரசியல்! த.வெ.க-வின் கடிதப் படலமும்... சிரிப்பாய் சிரிக்கும் நிர்வாகமும்!
2 Apr 2026, 5:30 am
<p><strong>'அட்ரஸ்' தெரியாத அரசியல்! த.வெ.க-வின் கடிதப் படலமும்... சிரிப்பாய் சிரிக்கும் நிர்வாகமும்!</strong></p><p>நாடு முழுவதும் வகுப்புவாதப் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் கடந்த 10 ஆண்டு கால இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் ஒருமுறை கூட வகுப்புவாத கலவரங்கள் நடைபெறவில்லை.</p><p>காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 வகுப்புவாத மோதல்களும், தெலங்கானாவில் கடந்த ஓராண்டில் 7 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி பாஜவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பிரகாஷ் காரத், சிபிஎம் மூத்த தலைவர்.</p>
