முந்தய பக்கம்

உணவகத் துறையிலும் இறங்கும் அதானி

28 Dec 2025, 3:19 pm
உணவகத் துறையிலும் இறங்கும் அதானி
<p><strong>உணவகத் துறையிலும் இறங்கும் அதானி </strong></p> <p>மோடி பிரதமர் ஆன பின்பு பல்வேறு சலுகை, முறை கேடுகளுடன் உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள அதானி துறைமுகம், ரியல் எஸ்டேட், நிலக்கரி சுரங்கம், மின்சா ரம், சிமெண்ட் &nbsp;உள்ளிட்ட முக்கிய துறை களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். &nbsp;இந்நிலையில், உணவகத் துறையி லும் அதானி காலடி வைக்கிறார். உண வகங்களை புதிதாக கட்டுகிறாரா? அல் &nbsp;லது தற்போது இருக்கும் பிற நிறுவன &nbsp;உணவகங்களை வளைக்கப் போகி றாரா? என்று தெரியவில்லை. ஆனால் நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட 5 ஸ்டார் உணவகங்களை கட்ட மற்றும் வாங்க அதானி திட்டமிட்டுள்ளார். இந்த உணவகங்கள் பெரும்பாலும் அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கு (8) பலன் அளிக்கும் வகையில் மதிப்பு கூட்டு ரியல் எஸ்டேட் திட்டங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram