மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை
4 Dec 2025, 3:52 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை ஆதரித்து, கும்பகோணத்தில் பொறியாளர் ஹரிஹரன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மூத்த உறுப்பினர் ஆர். சந்திரசேகரன், மாநகரச் செயலாளர் செந்தில் குமார், மாநகர குழு உறுப்பினர் கண்ணன் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
