கீழ்பென்னாத்தூரில் செயல்வீரர்கள் கூட்டம்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>கீழ்பென்னாத்தூரில் செயல்வீரர்கள் கூட்டம்</strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு. பிச்சாண்டியை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் நோக்கில், வியாழனன்று (ஏப். 2) வாணியந்தாங்கல் கிராமத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
