முந்தய பக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

8 Apr 2026, 5:30 am
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை, ஏப். 7 - அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தின் நகலை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, திங்களன்று நேரில் சந்தித்து அளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பதா?

Share
FacebookXWhatsAppTelegram