முந்தய பக்கம்

​​​​​​​ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பான வழிபாடுகள்

21 Jul 2026, 9:34 pm
​​​​​​​ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பான வழிபாடுகள்
<p>​​​​​​​ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், ஆடி முதல் செவ்வாயில் நாகர்கோவில் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அவ்வையார் அம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram