முந்தய பக்கம்

கட்டுமான பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு

21 Jun 2026, 1:16 am
கட்டுமான பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு
<p><strong>கட்டுமான பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு</strong></p><p>செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், முட்டுகாட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டிட பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சனிக்கிழமையன்று (ஜூன் 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram