முந்தய பக்கம்

தமிழ்நாடு தகவல் ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றார்!

14 Mar 2026, 2:57 pm
தமிழ்நாடு தகவல் ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றார்!
<p><strong>தமிழ்நாடு தகவல் ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றார்! </strong></p> <p>சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்துக்கு புதிய ஆணையராக அ. விஜயராம் பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். &nbsp;சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் &nbsp;மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைமைத் &nbsp;தகவல் ஆணையர் ஷகீல் அக்தர், மனிதவள மேலாண்மைத் &nbsp;துறை அரசு முதன்மைச் செயலர் சமயமூர்த்தி, ஆளுநரின் &nbsp;முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். &nbsp;இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி &nbsp;இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. &nbsp;தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்களுடன் அமைக்கப்பட்ட இவ்வாணையத்தில், பின்னர் ஆணையர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப் பட்டது. தற்போது மேலும் இரண்டு புதிய பதவிகளை அரசு உருவாக்கியுள்ளது. உளவுத்துறை</p>
Share
FacebookXWhatsAppTelegram