முந்தய பக்கம்

சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளராக ஏ.ராமமூர்த்தி தேர்வு

12 Jan 2026, 6:02 pm
சிபிஎம் சேலம் மாவட்ட  செயலாளராக ஏ.ராமமூர்த்தி தேர்வு
<p><strong>சிபிஎம் சேலம் மாவட்ட &nbsp;செயலாளராக ஏ.ராமமூர்த்தி தேர்வு</strong></p> <p>சேலம், ஜன.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சேலம் மாவட்டச் செயலாளராக ஏ. &nbsp;ராமமூர்த்தி தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம், &nbsp;ஞாயிற்றுக்கிழமை (ஜன.11) &nbsp;அன்று மாநிலக்குழு உறுப்பி னர் ஏ. குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. &nbsp;சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநி லச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். &nbsp;இக்கூட்டத்தில், கட்சி யின் சேலம் மாவட்டச் செய லாளராக ஏ. ராமமூர்த்தி &nbsp;தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஏ. கலிய பெருமாள், எம். கனகராஜ், என்.பிரவீன் குமார், கே. ராஜாத்தி, வி. இளங்கோ, எஸ்.எம். தேவி, ஜி. கணபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உட்பட 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram