முந்தய பக்கம்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை

22 Dec 2025, 2:53 pm
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை
<p>கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை</p> <p>தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க கோரி மாற்றுத்திறனாளி இளம்பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கீழமங்கலம், தெற்கு தெருவைச் சேர்ந்த சுடலை மணி மகள் கற்பகவள்ளி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், &ldquo;பிகாம் பட்டதாரியான நான், &nbsp;கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனக்கு மூன்று சக்கர வாகனம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்க கோரியுள்ளார். &nbsp; &nbsp;.</p>
Share
FacebookXWhatsAppTelegram