முந்தய பக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சுற்றுலாத்தலம்

9 Dec 2025, 4:25 pm
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சுற்றுலாத்தலம்
<p><strong>மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சுற்றுலாத்தலம்</strong></p> <p>உடுமலை, டிச.9- &nbsp;மேற்குத் தொடர்ச்சி மலையில் உடுமலையை மையமாக வைத்து ஒரு சுற்று லாத் தலம் அமைக்க வேண் டும் என உடுமலை வரலாற்று &nbsp;ஆய்வு நடுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் &nbsp;டாப்சிலிப், வால் பாறை, கொடைக்கானல், மறையூர், காந்தலூர் என்று &nbsp;ஏராளமான சுற்றுலா தலங் கள் இன்றளவிலும் தனியா ரின் தனிப்பட்ட கவனத்தில் ஏராளமாக வருவாய் ஈட்டி வருகின்றன. உடுமலையை மையமாக வைத்து உடும லையில் இருந்து வால் பாறை, உடுமலையில் இருந்து மறையூர், காந்த லூர், உடுமலையில் இருந்து &nbsp;கொடைக்கானல் இது மட்டு மல்லாமல் உடுமலையைச் சுற்றியுள்ள அமராவதி நகர், &nbsp;திருமூர்த்தி மலை, ஆனை மலை, பழனி மலை என &nbsp;சுற்றுலாத்தலங்கள் உள் ளன. இதை கவனத்தில் கொண்டு இயற்கைத் தலங்க ளும், வழிபாட்டுத் தலங்க ளும் அதிகளவில் உள்ள உடு மலையை மையமாக வைத்து ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க வேண்டும் என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் &nbsp;கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram