முந்தய பக்கம்

சிபிஎம் சேலம் செயலாளராக எ.சுந்தரம் தேர்வு

8 Jan 2026, 2:44 pm
சிபிஎம் சேலம் செயலாளராக எ.சுந்தரம் தேர்வு
<p><strong>சிபிஎம் சேலம் செயலாளராக எ.சுந்தரம் தேர்வு</strong></p> <p>சேலம், ஜன. 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் தாலுகா குழு செயலா ளரக ஏ.சுந்தரம் தேர்வு செய்யப் பட்டார். &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் தாலுகா குழு சிறப்புப் பேரவை கூட் டம், தளவாய் பட்டி பகுதியில் கே.பி.சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் &nbsp;உள்ளிட்டோர் பங்கேற்றனர். &nbsp;இதில், சேலம் பால் பண் ணைக்கு நிலம் கொடுத்த 38 பேருக்கு பட்டா வழங்க வேண் டும், சேலதாம்பட்டி கணபதி கார்ட னுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 9 பேர் கொண்ட சேலம் தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக ஏ.சுந்தரம் தேர்வு செய்யப்பட்டார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram