முந்தய பக்கம்

தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்ட மரியாதை

31 Jan 2026, 5:27 pm
தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்ட மரியாதை
<p><strong>தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்ட மரியாதை</strong></p> <p>தமிழ்நாடு அணியில் அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். அதிக ரைடுகள் சென்று 90-க்கும் மேற்பட்ட புள்ளி களை குவித்த வீராங்கனை கார்த்திகா தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் கபடி தொடரில் இந்தியாவிற்காக விளையாடி பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான முறையில் மரியாதை செய்யப்பட்டது. &nbsp;​அதில், நமது தமிழக வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிவட்டம் அணிவித்து கௌரவித்து பாராட்டப்பட்டார். &nbsp;முன்னாள் இந்திய அணி வீராங்கனைகள் கார்த்திகாவுடன் உற்சாகமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சர்வதேச கபடி கூட்டமைப்பின் இயக்குநரான தேஜஸ்வி சிங் கெலாட், கார்த்திகாவின் அபார ஆட்டத்தை கண்டு பாராட்டி தனது கையால் விருது வழங்கி வாழ்த்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram