முந்தய பக்கம்

ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்!

27 Dec 2025, 4:49 pm
ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்!
<p><strong>ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! </strong></p> <p>சென்னை: தமி ழகத்தில் மருத்துவ வர லாற்றில் முக்கிய மைல் கல்லாக, மூளைச் சாவு &nbsp;அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் ஹெலிகாப்டர் மூலம், திருச்சியில் இருந்து சென்னைக்கு வெற்றி கரமாக கொண்டு வரப் பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒரு வர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும் பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். வெள்ளியன்று பிற்பகல் 3.45 மணியளவில் ஹெலிகாப்டர் அரும் பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் தரை யிறங்கியது. பசுமை &nbsp;வழித்தடம் அமைக்கப் பட்டு, இரண்டே நிமி டங்களில் இதயம் எம்.ஜி.எம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இதயச் செயலிழப்பால் பாதிக் கப்பட்ட கோவாவைச் சேர்ந்த 29 வயது நோயா ளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram