முந்தய பக்கம்

திருவொற்றியூரில் வீதிதோறும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்

29 Mar 2026, 3:34 pm
திருவொற்றியூரில் வீதிதோறும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்
<p><strong>திருவொற்றியூரில் வீதிதோறும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்&nbsp;</strong></p> <p>திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சிபிஎம் போட்டியிடுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் உற்சாகமாக வரைந்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram