முந்தய பக்கம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

1 Oct 2026, 11:31 pm
பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்</strong></p><p>தேனி, அக்.1-நிறுத்தப்பட்ட மாத மெடிக்கல் அலவன்ஸ் உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் தேனியில் ஆர்ப் பாட்டம் வியாழனன்று நடைபெற்றது. தேனி தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாமலை, எச்.ஸ்ரீராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.பாலு, நாராயணன், செல்வம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். என்.முத்துரத்தினம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram