நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சி
5 Jun 2026, 10:54 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் பாடநூல்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.</p>
