முந்தய பக்கம்

உலக சுற்றுச்சூழல் தினம்

5 Jun 2026, 11:44 pm
உலக சுற்றுச்சூழல் தினம்
<p><strong>உலக சுற்றுச்சூழல் தினம்</strong></p><p>உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தியாகராயநகர், பிரகாசம் சாலை சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல அலுவலர் வரதராஜன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram