தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
28 Oct 2026, 12:59 am
<p><strong>தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு</strong></p><p>சென்னை, அக்.27-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாயன்று (அக்.27) சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய்அதிகரித்து 13,135 ரூபாய்க்கும் விற்பனைசெய்யப்பட்டது. 2 நாட்களில்தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்தது.</p>
