தங்கம் விலை 4 நாளில்ரூ. 5,240 உயர்வு!
5 Nov 2026, 11:26 pm
<p><strong>தங்கம் விலை 4 நாளில்ரூ. 5,240 உயர்வு!</strong></p><p>சென்னை, நவ. 5 –22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை யன்று பவுனுக்கு ரூ.2,280 உயர்ந்தது. இதன்மூலம், கடந்த 4 நாட்களில் மட்டும்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.5,240 அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,385 ஆகவும், ஒரு பவுன் ரூ.1,07,080 ஆகவும் விற்பனையானது. தீபாவளியையொட்டி நகை வாங்கத் திட்டமிட்டிருந் தோர், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந் துள்ளனர். வெள்ளி ஒரு கிராம் ரூ.210 என்ற விலை யில் நீடிக்கிறது.</p>
