ஆழ்வார்பேட்டையில் உலகச் சுற்றுச்சுழல் தினம்
5 Jun 2026, 11:32 pm
<p><strong>ஆழ்வார்பேட்டையில் உலகச் சுற்றுச்சுழல் தினம்</strong></p><p>உலக சுற்றுச்சூழல் தினமான வெள்ளியன்று (ஜூன் 5) ஆழ்வார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி, செயலாளர் எஸ்.அனந்தகுமார், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்வேதா, 123வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று எம்.ஜி.ஆர்.நகர் மாநகராட்சி பள்ளி, சைதை மாதிரி பள்ளிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.</p>
