முந்தய பக்கம்

மதுரையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன 9ஆவது மாநில மாநாடு

27 Dec 2025, 4:49 pm
மதுரையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்  சம்மேளன 9ஆவது மாநில மாநாடு
<p><strong>மதுரையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் &nbsp;சம்மேளன 9ஆவது மாநில மாநாடு</strong></p> <p>மதுரை, டிச. 27 - &nbsp;தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் - பெபி 9 ஆவது மாநாடு மதுரை அச்சம்பத்து - மீனாட்சி நகர் நான்கு வழிச்சாலை அருகே சனிக்கிழ மை நடைபெற்றது. முன்னாள் உதவி தலைவர் கே.நட ராஜன் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன கொடியை கே.சிவசுப்ரமணியம் ஏற்றி வைத்தார். &nbsp; கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னம் - தமிழ்நாடு தலைவர் தி.தமிழரசு தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் மதுரை (மாநகராட்சி பொ) மேயர் தி.நாகராஜன் வரவேற்று பேசி னார். மாநாட்டை துவக்கி வைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசினார். சிஐடியு மாநில உதவித் தலைவரும் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க கௌரவத் தலைவரு மான அ.சவுந்தரராசன், தமிழ்நாடு பெபி பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், தலைவர் எஸ். சுனில்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். &nbsp;பொதுச் செயலாளர் இ.சர்வேசன் செயற்குழு அறிக்கையையும், பொரு ளாளர் வி.ஹரிகிருஷ்ணன் வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். சனிக்கிழமை முதல் நாள் மாநாடு முடிவுற்ற நிலையில், ஞாயிறன்று இரண் டாவது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram