வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 97
1 Apr 2026, 4:02 pm
<p>வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 97-வது வார்டு கிழக்கு வீதிகளில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாமன்ற உறுப்பினர் பி. வாசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் திரளாக கலந்துகொண்டனர். வீதிவீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கோரினார்.</p>
