முந்தய பக்கம்

எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பில் ஓய்வூதியர்களுக்கு

11 Aug 2026, 11:06 pm
எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பில் ஓய்வூதியர்களுக்கு
<p>எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பில் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு பரிந்துரையை வழங்க வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாயன்று ஆர்ப்</p><p>பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram