முந்தய பக்கம்

புதிய கட்டிடத்தை திறந்து வைத்த 8 ஆம் வகுப்பு மாணவி

18 Feb 2026, 3:04 pm
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த 8 ஆம் வகுப்பு மாணவி
<p><strong>புதிய கட்டிடத்தை திறந்து வைத்த 8 ஆம் வகுப்பு மாணவி</strong></p> <p>திருப்பூர், பிப்.18- திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் புதூர் நகராட்சி &nbsp;நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டி டத்தை அதே பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு &nbsp;மாணவி &nbsp;திறந்து வைத்தார். &nbsp;திருப்பூர் மாநகராட்சி 13 ஆவது வார்டு அனுப்பர்பாளை யம் புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் &nbsp;மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிட &nbsp;திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. இதில், இப்பள்ளி யில் 8 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவி வாசுகி புதிய கட்டி டத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் &nbsp;ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram